Sunday 11 August 2013

Filled Under:

TNPSC Group 4 History Model Question and Answer


TNPSC Group 4 History Model Question and Answers
வரலாறு மாதிரி வினா விடை
1)      நாகரீகங்களின் பிறப்பிடங்கள
            அ) ஆற்றுப்படுகைகள்              ஆ) கடலோரங்கள்
            இ) மலையடிவாரங்கள்           ஈ) இவற்றுள் எதுவுமில்லை.


2)      சங்க கால குறுநில மன்னர்கள் 
      அ) ஆய்                            ஆ) வேளீர்
இ) பாரி                            ஈ) அதியமான்

3) தொங்கும் தோட்டம் அமைத்தவர்

      அ) முதலாம் சார்கான்            ஆ) எம்.பி. நிர்மல்கான்

      இ) சுமுஅபு                         ஈ) நெபுகாத் நெசார்



4) பொருத்துக
      1. துருத்தல் மற்றும் சேவை      a) ராமலிங்க அடிகளார்
      2. சத்திய தரும சாலை                 b) ஸ்ரீநாராயண குரு
      3. தர்மபரிபாலன யோகம்         c) ஜோதிபா ஆலே
      4. சத்ய சோதக் சமாஜ்            d) விவேகானந்தா்
            1           2           3           4
      A    d          a          b          c
      B     a           b           c           d
      C     d           a           b           c
      D     b           a           d           c
         
5) வாரத்திற்கு 7 நாட்கள் என்று அறிவித்தவர்கள்
      அ) இந்தியர்கள்                   ஆ) ஐரோப்பியர்கள்
      இ) சால்டியர்கள்                   ஈ) அரேபியர்கள்


6) சோழர் ஆட்சியின் இருதியில் புகழ் பெற்றது?
      அ) முருகன் வழிபாடு              ஆ) சிவன் வழிபாடு
      இ) லெட்சுமி வழிபாடு            ஈ) விநாயகர் வழிபாடு

7) பேலூரில் மடத்தின் பெயர்
      அ) சுத்த சன்மார்க்க சபை        ஆ) ராமகிருஷ்ணர் மடம்
      இ) விவேகானந்தர் மடம்          ஈ) அனைத்தும் தவறு

8) நைல் நதியின் மகள்
      அ) எகிப்து                         ஆ) சூடான்
      இ) தென் ஆப்பிரிக்கா             ஈ) பிரேசில்

9) யாருடைய ஆட்சி காலத்தில் சாதி முறையில் வலக்கை, இடக்கை பிரிவுகள் தோன்றியது.
      அ) சோழர்                         ஆ) சேரர்
      இ) பல்லவா்                       ஈ) பாண்டியர்

10) எகிப்திய நெப்போலியன்
      அ) முதலாம் தட்மோஸ்           ஆ) மெனஸ்
      ஆ) நோம்ஸ்                       ஈ) மூன்றாம் தட்மோஸ்


11) கடம்பர் என்பவர்
      அ) அமைச்சரவை                 ஆ) குறுநில மன்னர்கள்
      இ) வைதீகர்கள் சபை             ஈ) கடற்கொள்ளையர்

12) சமஸ்கிருதம் கற்பிக்கும் பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டது.
      அ) நிலம்                          ஆ) வரிவிலக்கு
      இ) பதவி                          ஈ) நிர்வாக அதிகாரம்

13) பொருத்தமற்ற தேர்வு செய்க:
      A. யாழ்          -           நரம்பு கருவி
      B. முழுவு        -           தோல் கருவி
      C. கடம்         -          கம்பிக் கருவி
      D. குழல்         -           காற்று கருவி

14) யூப்ரடீஸ் – டைகிரீஸ் நதிகள் தோன்றும் இடம்
      அ) காசி குன்றுகள்                ஆ) ஆர்மீனியமலை
      இ) இமயமலை                    ஈ) அபுசிம்பெல்

15) சீனாவின் துயரம்
      அ) அமேசான் நதி                 ஆ) மஞ்சள் ஆறு
      இ) கோசி நதி                     ஈ) சிகப்பு நதி

16) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எந்த நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
      அ) 2ம் நூற்றாண்டு                ஆ) 11ம் நூற்றாண்டு
      இ) 12ம் நூற்றாண்டு               ஈ) 10ம் நூற்றாண்டு


17) இரண்டாம் சிலுவை போரின் நாயகன்
      அ) ஏழாம் வியி             ஆ) முதலாம் ரிச்சர்ட் சாலடின்
      இ) மூன்றாம் கன்கார்டு     ஈ) செயின்ட் பெர்னார்ட் கிளய்ர்வக்ஸ்

 18) பொறுத்தமானதை தேர்வு செய்க
     A) ரபேல்                   -     மடோனா
      B) மைகேல் ஏஞ்சலோ            -     இறுதி தீர்ப்பு
      C) லியானர்டோ டாவின்சி  -     மோனலிசா
      D) மேற்கண்ட அனைத்தும் சரி

19) சாக்ரடிஸின் மாணவரான பிளாட்டோ எழதிய புகழ் பெற்ற நூல்
      அ) திஸ்கூல்                      ஆ) விலங்குகளின் வரலாறு
      இ) குடியரசு                        ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

20) ‘இயேசு சபை’ நிறுவியவர்
      அ) இசபெல்லா                    ஆ) பெர்டினான்டு
      இ) இக்னேசியஸ் லயோலா        ஈ) ஹென்றி

21) மகேந்திரவர்ம பல்லவன் ஆதரித்தது
      அ) இந்து மதம்                    ஆ) புத்த மதம்
      இ) சமண மதம்                    ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

22) தொழில் என்ற சொல்லை உருவாக்கிய பிரெஞ்ச் எழுத்தாளர்
      அ) ஜார்ஜ் ஸ்டீபன்சன்            ஆ) பிளான் கூட்
      இ) ஹென்றி சாலோமன்          ஈ) ராபர்ட் ஓவன்

23) சீனாவின் துயரம்
      அ) சிகப்பு நதி                     ஆ) அமேசான் நதி
      இ) கோசி நதி                     ஈ) மஞ்சள் நதி

24) உலகிற்கு சீனாவின் நன்கொடை
      அ) ஓட்ஸ்                         ஆ) நூடுல்ஸ்
      இ) தேநீர்                           ஈ) திராட்சை ரசம்

25) மார்டின் லூதரின் கிளர்சிக்கு உடனடிக் காரணம்
      அ) மத விரோதம்
      ஆ) விஞ்ஞானதின் எழுச்சி
      இ) சமய சீர்திருத்த இயக்கம்
     ஈ) பாவ மன்னிப்பு சீட்டுக்கள் விற்பனை

26) இடைக்கால ஐரோப்பாவின் காலம்
      அ) தொழிற் புரட்சி                ஆ) பொற்காலம்
      இ) இருண்ட காலம்                ஈ) அந்நியர் ஆதிக்கம்

27) ஐக்கிய நாடுகளின் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
      அ) பெய்ரூட்                       ஆ) ஜெனிவா
      இ) லண்டன்                       ஈ) நியூயார்க்

28) பிரெஞ்ச் புரட்சியின் குழந்தை
      அ) ரோபஸ்பியர்                  ஆ) பதினாறாம் லூயி
      இ) நெப்போலியன் போன பார்ட்    ஈ) அரசி மேரி அண்டோநைட்

29) ஹிரோஸிமா மற்றும் நாகசாகி ஆசிய ஜப்பான் நகரங்களில் குண்டு வீசப்பட்ட நாள்
      அ) 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதி
      ஆ) 1945 ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி
      இ) 1945 ஜனவரி 28 மற்றும் 30ம் தேதி
      ஈ) 1945 ஜூலை 7 மற்றும் 10ம் தேதி

30) முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது?
      அ) ரோம் உடன்படிக்கை          ஆ) லண்டன் உடன்படிக்கை
      ஆ) உலக அமைதி ஒப்பந்தம்     ஈ) பாரிஸ் அமைதி மாநாடு

31) ஐ.நா.வின் தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்வது
      அ) பாதுகாப்பு சபை               ஆ) பொறுப்பாண்மை குழு
      இ) பொதுச்சபை                    ஈ) பொருளாதார சபை
32) 1930-ம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட காரணம்?
      அ) வேலையில்லா  திண்டாட்டம்            ஆ) உற்பத்தி சரிவு
      இ) வீட்டு கடன் அதிகரிப்பு             ஈ) பங்குச்சந்தை சரிவு
33) ஐ.நா.வின் அலுவலக மொழிகள் எத்தனை?
      அ) 5             ஆ) 7             இ) 8             ஈ) 6
34) முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்ட நாடுகள் (Trple Alliance)
      அ) ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி
      ஆ) ஜப்பான், இத்தாலி, எகிப்து
      இ) இங்கிலாந்து, ரஷ்ய, பிரான்ஸ்
      ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

35) சார்க் கூட்டமைப்பில் கடைசியாக சேர்ந்த நாடு?
      அ) இந்தியா    ஆ) ஆப்கானிஸ்தான்    இ) இலங்கை   ஈ) பூடான்
36) இந்தியாவில் உள்ள மிக நீளமான ரயில் பாதை?
      அ) காஸ்மீர்-குமரி                 ஆ) லக்னோ-பாட்னா
      இ) திப்ரூகர்-குமரி                         ஈ) காந்திநகர்- ராமேஸ்வரம்
37) மிக உயரிய விருதான நோபல் பரிசை வாங்க மருத்தவர்.
      அ) லீ டக் தோ                    ஆ) ஜூன் பால் சர்தாரே
      இ) மேற்கண்ட இருவரும்          ஈ) எவருமில்லை
38) உலகின் மிகபெரிய சர்வாதிகாரி
      அ) பிரான்ஸ் ஜோசப்              ஆ) 14ம் லூயி
      இ) 2ம் ஜான்                       ஈ) ஹிட்லர்
39) 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் தற்போதைய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
      அ) 67                 ஆ) 87                  இ) 102           ஈ) 18
40) சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்கவுட்ஸ் அமைப்பின் முத்திரை வாக்கியம்
      அ) Love all                         ஆ) Go forward
      இ) World peace                      ஈ) Beprepared.
41) நோபல் அறகட்டளை உருவானது.
      அ) 1900          ஆ) 1901          இ) 1969          ஈ) 1955
42) அமைதிக்கான நோபல் பரிசை முதலாவதாக பெற்றவர்.
      அ) தாமஸ் சார்ஜெனட்                  ஆ) ஹென்றி ட்யூளன்ட்
      இ) கிறிஸ்டோபர் சிம்ஸ்                 ஈ) மகாத்மா காந்தி
43) ஆதிமனிதன் தோன்றியது?
      அ) இந்தியா                       ஆ) ஆஸ்திரேலியா
      இ) ஆப்ரிக்கா                       ஈ) அமெரிக்கா
44) இந்திய ரிசர்வ் வங்கி எப்போது துவங்கப்பட்டது
      அ)1925           ஆ)1935           இ) 1945          ஈ)1936
45) ரசாயன ஆலைகளால் பாதித்த மாவட்டம்
      அ) வேலூர்            ஆ) திருப்பூர்     இ) ஈரோடு       ஈ) கடலூர்
46) ஐ.நா.வின் அண்டர் செகரெட்டரியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்
      அ) சசிதரூர்                               ஆ)ஜஸ்டிஸ் பி.என்.பகவதி
      இ) சர்.ராமசாமி முதலியார்       ஈ) ராஜகுமாரி அம்ருத் கவுர்
 47) முட்டாள்களின் சங்கம் என குறிப்பிட்ட சங்கம்?
      அ) உலக அமைதி கூட்டமைப்பு  ஆ) சர்வதேச சமுதாய சங்கம்
      ஆ) சுதந்திர நாடு சர்வதேச சங்கம்  ஈ) சர்வதேச சங்கம்
48) ஆங்கிலேயர்களின் பேரரசில் சூரியன் மறைவதே இல்லை என்பதை எற்றுகொல்லாத நாடு?
      அ) ஜப்பான்                              ஆ) ஜெர்மனி
      இ) ரஷ்யா                         ஈ) அமெரிக்கா
49) தொழிற்புரட்சியின் கண்டுபுடிப்புகளில் முதன்மையானது
      அ) ஆதம் சாலைகள்              ஆ) அச்சு இயந்திரம்
      இ) பறக்கும் நாபா                 ஈ) நீராவி இயந்திரம்

50) கொள்கையில் குடியரசு ஆட்சியாகவும், நடைமுறையில் மன்னர் ஆட்சியாகவும் இருந்தது
      அ) எகிப்த்திய அரசு               ஆ) பாபிலோனிய அரசு
      இ) ரோமானியப் பேரரசு                  ஈ) ஒவாங் அரசு


Save it on your computer download here
 



 
 




0 comments:

Post a Comment