Tuesday 20 August 2013

Filled Under:

TNPSC Group4 General Knowledge Question and Answers in Tamil



பொது அறிவு வினா-விடை

1) தமிழ்நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
      A.   அக்டோபர்-டிசம்பர்                  B.    ஜூலை-செப்டம்பர்
      C.   ஏப்ரல்-ஜுன்                        D.    ஜனவரி-மார்ச்

2) ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
      A.   இமய மலைத்தொடர்கள்              
              B.   குன்லுன் மலைத்தொடர்கள்            
      C. இந்துகுஷ் மலைத்தொடர்கள்              
                D.   கின்கன் மலைத்தொடர்கள்

3) மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
      A.    பூம்புஹார்                        B.    தஞ்சாவூர்
      C.    மதுரை                           D.    உறையூர்

4) இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?
      A.    வேலைவாய்ப்பு உருவாக்குதல்      B.    மக்கள்தொகை வளர்ச்சி
      C.    தொழில்துறை வளர்ச்சி             D.    தன்னிறைவு


5) பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
      A.    ராஜசிம்மன்                       B.    மாமல்லன்
      C.    மகேந்திரவர்மன்                   D.    நந்திவர்மன்


6)  பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்
      அ) 8                                C.18
      c.  16                               D.    108

7) முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
      A.    1952                              B.    1950
      C.    1953                              D.    1951

8) டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு
      A.    வெப்பத்தின் அளவு                B.    ஒலியின் அளவு
      C.    கதிர்வீச்சின் அளவு                D.    ஒளியின் அளவு

9) இந்தியாவில் அதிகமாக பருத்தி துணி உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
      A.    மகாராஷ்டிரம்                     B.    மேற்கு வங்காளம்
      C.    குஜராத்                           D.    தமிழ்நாடு

10) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது
      A.    இன்சுலின்                        B.    FSH 
      C.    குளுக்காஹான்                    D.    TSH

11) தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
      A.    நாகப்பட்டினம்                     B.    புதுக்கோட்டை
      C.    திருவாரூர்                        D.    தஞ்சாவூர்

12) ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
      A.    நவம்பர் 14                       B.    செப்டெம்பர் 5
      C.    செப்டெம்பர் 15                    D.    மே 5

13) இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்
      A.    ரா.வெங்கடராஜுலு                 B.    இராஜகோபாலாச்சாரி
      C.    ஜெகன்நாத் ஆச்சாரியார்            D.    ஜி.சூப்பிரமணியஐயர்

14) தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சி பொறுப்பேற்ற ஆண்டு
      A.    1972                              B.    1984
      C.    1977                              D.    1982

15) சரியான விடையைத் தேர்ந்தெடு:
      a) அண்ணா விருது              1)சிறந்தபாடலசிரியற்க்கு
      b) எம்.ஜி.ஆர் விருது             2)சிறந்த நடிகருக்கு
      c) கலைவாணர் விருது           3)சிறந்த வசனகர்த்தாவுக்கு
      d) கவிஞர் கண்ணதாசன் விருது   4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு

      a              b              c              d
A.            4     3     1     2

B.             1     4     2     3

C.             2     1     3     4

D.            3     2     4     1


16) குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
      A.    பாணப்பட்டர்                      B.    வராகமிகிரா
      C.    பிரம்ம குப்தர்                     D.    ஆரியபட்டர்

17) முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?
      A.    அக்பர்                            B.    பாபர்
      C.    இப்ராஹீம் லோடி                 D.    ஷெர்ஷா

18) பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
      A.    செம்மண்                         B.    கரிசல் மண்
      C.    மலை மண்                       D.    வண்டல் மண்

19) இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
      A.    காந்திஜி                          B.    சரோஜினி நாயுடு
      C.    அன்னிபெசென்ட்                   D.    மோதிலால் நேரு

20) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்
      A.    பாண்டிய வம்சம்                  B.    சேர வம்சம்
      C.    பல்லவ வம்சம்                   D.    சோழ வம்சம்

21) புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
      A.    கயா                             B.    வாரணாசி
      C.    சாரநாத்                          D.    சாஞ்சி

22) தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்
      A.    மேயோ பிரபு                      B.    சர் தாமஸ் மன்றோ
      C.    காரன்வாலிஸ் பிரபு                D.    டல்ஹௌசி பிரபு

23) கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?
      A.    டங்ஸ்டன்                        B.    எக்கு
      C.    தாமிரம்                          D.    தேனிரும்பு

24) எந்த பல்லவ மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பற்றபட்டது
      A.    இரண்டாம் நந்திவர்மன்      B.    முதலாம் மகேந்திரவர்மன்
      C.    இரண்டாம் மகேந்திரவர்மன்         D.    விஷ்ணு கோபா

25) கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
      A.    கேரளா                           B.    ஒடிஸ்ஸா
      C.    கர்நாடகா                         D.    வட இந்தியா

26) சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?
      A.    வாயுக்கள் எரிவதால்              B.    அணுக்கரு இணைவு
      C.    ஹைட்ரஜன் உள்ளதால்            D.    அணுக்கரு பிளவு

27) மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?
      A.    கொல்கத்தா                       B.    மைசூர்
      C.    கட்டாக்                           D.    பெங்களூர்

28) தேசிய கொடியின் நீள அகல விகிதாச்சாரம்
      A.    1:4                               B.    3:2
      C.    2:1                               D.    5:3

29) குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை
      A.    மக்களவையில் கொண்டு வரலாம்
      B.    அமைச்சரவையில் கொண்டு வரலாம்
      C.    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்
      D.    இந்திய உச்ச நீதிமன்றத்தில் கொண்டு வரலாம்

30) தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது
      A.    மேற்கு கடற்கரை                  B.    கிழக்கு கடற்கரை
      C.    மால்வா பீடபூமி                   D.    தார் பாலைவனம்

TNPSC Group4 General Knowledge Question and Answers in Tamil Download here




0 comments:

Post a Comment